SYMPYTUM OFFICINALE சிம்பைடம் ஆ்ப்சினல்
மூலம்: எலும்பின் சக்தியை அரைத்து.
எலும்பு முறிவு, எலும்பு விரிசல், பிளவுக்கு இது நல்ல மருந்து. உடல் பகுதியில் எலும்பு முறிந்து விட்டால் எலும்பை முறிந்ததை கட்டு போட்டு இதை தரணும். தந்தால் எலும்பு கூடி விடும். கட்டு போட்டுகிட்டு நம்மிடம் வந்தாலும் இதை கொடுத்தால் இரண்டு நாளில் எலும்பு கூடி விடும். இதை எக்ஸ்ரே எடுத்து பார்த்து தெரிந்து கொள்ளலாம். எலும்பு முறிவுக்கும்,எலும்பு முறிந்த மாதிரி வலி என்றாலும் இது தான் மருந்து.