STAPHISAGRIA ஸ்டாப்பிசாகரியர்
மூலம்: வறண்ட ஏரியில் விளையும் கோரை புல்.
இம் மருந்துக்குரியவர்கள் கவலை, நோய், மனக் கஷ்டத்தின் போது அவரையே திட்டிக் கொள்வார். எதிரியையும் திட்டினாலும், வாய் விட்டு, திட்டுதலும், கோபத்தில் எல்லோரையும் எடுத்தெரிந்து பேசுவதும், உடனே பயங்கரமாக முன் கோபத்தால் பேசுதல், திட்டுதல், கையில் கிடைக்கும் பொருளை தூக்கி எறிதல். (அடித்தல், குழந்தையை கூட தூக்கி எறிதல் கோபத்தில், வெறி பிடித்து எறிந்தால், அறைந்தால் LYSS.)
கோபத்தில் பெண்கள் சயைல் குண்டா, சொம்பு, தட்டை தூக்கி எறிவாள். கடுமையான கோபம், தூக்கி எறிதல், என்பதே. எதையும், கையில் உள்ளதை எறிதல். இதை விட முக்கியமாக வெறியே பிடித்து எறிதல். (குழந்தைகள், பிள்ளைகள் என்று கூட பார்க்காமல் தூக்கி எறிந்தால் LYSS.)