SEPIA செப்பியர்

மூலம்: 10 கை உடைய நீல விஷத்தை கக்கும் ஒரு வகை பெரிய கடல் மீன் (பெண்).

இது பெண்களுக்கு உரிய மருந்து. வேலை மீது வெறுப்பு, கணவன் மீது,குழந்தைகள் மீது, குறிப்பிட்ட நபர் மீது, எல்லாமே வெறுப்பு தான். இவர்களுக்கு மனைவி என்றாள் கணவனை செக்ஸ்க்காக வெறுப்பாள். செக்ஸ் கொஞ்சம் கூட பிடிக்காது. கணவன் மனைவியை இந்த காரணத்துக்காக தான் வெறுப்பான். இதனால் பெண் கால் மேல் கால் போட்டு உட்காருவாள். கருப்பை நழுவி விடுமோனு பயம். பிறரை வசீகரிக்க கால் போட்டால் PHOS. ஆணவத்தோடு போட்டால் PLAT. நாம் பார்க்கும் போது ஆண் முறைப்பு, வேறு ஏதோ நடவடிக்கை எடுத்தால் ANT-C. கோபப்பட்டால் N-M, STAPHY. திட்டினால் STRAM. ஆபத்து வந்திடுமோனு பயந்தால் BELL. சிறு குலுக்கல் ஏற்பட்டால் வயிற்று வலி MURAX. அடி வயிற்றை கையை கொடுத்து மலக்குடலை தூக்கி பிடித்தால் ஆருசுAஓ. இப்படி உன்னிப்பாக கவனித்தால் மருந்தினுள் இருக்கும் வேறுபாடுகள், நமக்கு நன்கு தெரிந்து விடும்.