PENIDURE பெனிட்யூ
மூலம்: இதுவும் ஆங்கில மருந்துகளில் ஒன்று. இதை ஆங்கில மருத்துவர்கள் ஆண், பெண்களுக்கு, ஏற்படக்கூடிய சீக்கு (எய்ட்ஸ்) நோய்களுக்காக பயன்படுத்துகிறார்கள். அதாவது ஆண், பெண் அவரவர் உறவுக் கொள்ளும் உறுப்புகளில் புண்களோ. கட்டிகளோ, எரிச்சலோ, இது போன்ற மோசமான நிலை ஏற்படும் அதை தான் சீக்கு (எய்ட்ஸ்) என்று கூறுவார்கள். நல்ல உடல் நிலை உள்ளவர்களுக்கும் அந்த சீக்கு நோய் ஏற்பட்டு விடும். இதை சோதனை செய்தால் ரிப்போட்டில் V.D. (VENEREAL DISEASE) சீக்கு நோய் எய்ட்ஸ் என்றுக் கூறுவார்கள். இந்த நோய்களுக்கு பென்சிலின், டெரோமைசின், டெட்ரோசைக்கிளின் போன்ற மருந்துகள் தருவார்கள். அப்படித் தந்து குணமாகாத போது தான் கடைசியாக இதை B-12 தருவார்கள். இதை அதிமாகப் பயன்படுத்தினால், மரணத்திலோ, இரத்த வாந்தியிலோ, சிறுநீரில் இரத்தமோ இது போன்று உறுப்புகள் எல்லாம் கெட்டு மரணத்தில்; விட்டு விடும். அவ்வளவு காரமான மருந்து. இந்த நிலைக்கு நமது மருத்துவ முறையில் வீரியப்படுத்திக் கொடுத்தால் அதன் பக்க விளைவுகளையும், அதன் காரத்தன்மையும், போக்கி (எய்ட்ஸ்) நோய்க்கு ஏற்ற மருந்துக்கு (THUJ, SYPH, MED, MERC.) உண்டான குறியைக் காட்டும். அதை தந்தால் எய்ட்ஸ் நோயை குணம் செய்யலாம்.
குறிப்பு:- ஹோமியோபதி தத்துவமே விஷத்திற்க விஷமே மருந்து. (SIMILIA SIMILIBUS CURENTER) என்பது தான். ஒருவர் உடம்பில் என்ன விஷம் இருக்கிறதோ, அந்த விஷத்திற்குண்டான மருந்தை கொடுத்தால் நோய் நீங்கும். இவ்வாறு தான் டாக்டர் கெண்ட் அவர்கள் ஒரு பெண்ணுக்கு அதிகமான போக்கு போய்க் கொண்டே இருந்தது தக்க குறி தெரிந்து மருந்து தந்தும் பலனில்லை. பின் அவர்களது மாதவிடாய்ப் போக்கையே வீரியப்படுத்திக் கொடுத்தால் உடனே போக்கும் நின்று விட்டது இது போன்ற பல மருந்துகளை தனது“LESSER WRITING ” என்ற நூலில் எழுதியுள்ளார்.