OOPHORINUM உப்போர்பியம்
மூலம்: சினைப்பை முட்டையின் கட்டியில்.
குறிப்பாக பெண்ணின் சினப்பையில் தோன்றிய கட்டிக்கு இது முக்கிய மருந்து. கடுமையான வியாதினால் துன்பப்பட்டு பிறகு கருப்பையை விட சினைப்பை கெட்டியாகி அங்கு கட்டி, தட்டி விடும். இதை ஸ்கேனில் பார்த்தால் தெரியும். இதை கொடுத்தால் கட்டி கரைந்து (கருமுட்டை) ஓவம் செல்ல வழி விடும். இதனால் செக்ஸ் விருப்பம். குறைந்து இல்லறத்துக்கு பலஹீனம் ஏற்பட்டு அங்கு சொத்தை விழுந்த மாதிரி என்பார். குறைந்த வீரியம் போதும்.