ELECTRICTAS எலக்ரிக்டல்ஸ்
மூலம்: சுத்த வெளியில் சுத்துகிற கோடிக்கணக்கான அணுக்களில் அதன் மையப் பகுதியில் உள்ளதை இனிப்பு (சர்க்கரை) உருண்டையில் (பிடித்து) ஏற்றி வீரியம் செய்கிறார்கள்.
BIDLIOT – என்பவர் முதலில் இதை பரிசோதனை செய்து மருந்து தந்ததில் நல்ல வெற்றிக் கிடைத்தது அதன் பிறகு (ஜார்) JAHR (கிளார்க்) CLARKE போன்ற மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர்களுக்கும், இந்த மருந்தை ஆராய்ச்சி செய்து மிகவும் பயன்பட்டதாக கூறகின்றனர்.
மின்சாரம், கரண்ட்டால் பாதிக்கப்ட்டவர்களுக்கு இதுப் பயன்படும். மின்சக்தியை ஏற்றுக் கொள்கிற உடல் நிலை உள்ளவர்களுக்கும் இது பயன்படும் என்றும் சுறுக்கமாக கூறுகிறார்கள். உதாரணம் டி.வி, கம்யூட்டர் ஒளிக்கு பிறகு ஏற்படும் தொல்லைகளுக்கு இது பொருந்தும்.
இந்த மருந்தின் பண்புகள்
மென்மையான நரம்புகளில் ஏற்படும் கூச்சம், கவலை, பயம், பித்துப் பிடித்து பாடிக் கொண்டே போகுதல், கத்துதல், இழுப்பு, இது போன்ற நரம்பு மண்டலங்களில் ஏற்படும் தொல்லைகளுக்கு இது. நரம்புத் தொல்லை ஏற்படுவதற்கு காரணம் மின்சக்தியின் பின் விளைவாகும். அதாவது (கரண்ட்) லைட் வெளிச்சத்தில் அதிக நேரம் இருந்து, இருந்து, மின்சார சம்பந்தப்பட்ட வெளிச்சமே வேண்டாம் என்றதொரு உணர்வும், சகிப்புத் தன்மையும், ஏற்பட்டு விடும். இடி, மின்னல், மின்னும் போது பரபரப்பாகி விடுவார்கள். மின்னல் வெளிச்சத்தைப் பார்த்தால் நரம்பு பலஹீனமாகி கீழே விழுந்து சுய நினைவை இழந்தவர்களுக்கு இதை கொடுத்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். மின், மின்னல் அதிர்ச்சிக்கு நல்ல மருந்து (PHOS) மற்றும் உடம்பு முழுவதும் கணம், பாரம், பக்கவாதத்தால் ஒரு பகுதி தூக்க முடியலை என்பார்கள். உடம்பு குண்டாகவும், பாரமாகவும் இருப்பது போன்ற ஓர் உணர்வு. மின்சாரத்தால் பாதிக்கப்பட்டப் பின் குளிர்ச்சியைத் தாங்க முடியலை என்பார்கள். நெஞ்சினுள் ஏதோ இருக்குது, குழந்தைகளுக்கு வைக்கக் கூடிய கரண்ட,; லைட்; வெளிச்சத்திற்கு பிறகு ஏற்படக்கூடிய தொல்லைகளுக்கும், லைட் வெளிச்சதத்தினால் வளர்ந்த கோழியை சாப்பிட்டப் பிறகு ஏற்படும் தொல்லைகளுக்கும் இது நல்ல மருந்து.
முறிக்க கூடிய மருந்து PHOS என்று கிளார்க் கூறுகிறார்.
ஒப்பிட்டு பார்க்கக் கூடிய மருந்துகள்:-
THE, X-RAY, PSOR, TUB — இந்த மருந்துகள் உள்ளே இருக்கக் கூடிய அதிகமான காந்தத்தை வெளியே தள்ளிவிடும்.