URANIUM NIT யுரேனியம் நட்
மூலம்: யூரேனியம் குண்டு செய்ய தேவையான ஒரு வகை வெடி மருந்து.
இவர்கள் இயல்பாகவே மிகவும் பொறுமைசாலி. அதனால் இவருடைய மன குறி தெளிவாக தெரியாது. அதனால் உடல் குறியை பார்த்து மருந்து கொடுக்க வேண்டும். பிறகு கிடைக்கும் போது மனகுறியை பார்த்து கொள்ளலாம். இவரது உடல் குறி என்ன வென்றால் அடிக்கடி ஒண்ணுக்கு போகுதுங்க, விடியறத்துக்குள்ள ஆறு, ஏழு தடவை போகுதுங்க என்பார்கள். இதன் குறி இவ்வளவு தான். இதற்கு இது தான் பெரிய மருந்து. கொடுத்தால் குணமாகும். ஆனால் இது நிரந்தரமானது அல்ல.பிறகு மனகுறியும், மற்ற விஷசே குறியும் பார்த்து கொடுக்க வேண்டும்.