CANTHARIS காந்தாரிஸ்
மூலம்: ஆப்பிரிக்காவில் உள்ள நெருப்பு மாதிரி விஷத்தை கக்கும் ஒரு வித பெரிய ஈ.
சிறுநீர் போனால் வலி, கஷ்டம், நெருப்பு மாதிரி எரிச்சல் என்றாலும் வடசட்டி, தோசைக்கல் போன்ற நெருப்பாகவே (மாறிய) பொருளைத் தொட்டு ஏற்படும் (BERNET.) புண்களுக்கும், நான் வேலைக்கு போகணும் மருந்து கொடுங்க என்று அதிகாரத்துடன் கேட்டால், பெண்கள் பெரியவர்களிடம், எறிந்து, எறிந்து திட்டி பேசினால், காமம் மிகுதியானவர்கள், நெருப்பு மாதிரி வலியோ, எரிச்சலோ தாங்கவே முடியாத அளவு வலி, எரிச்சல் என்றாலும், மரியாதை தெரியாதவன், பெரியவர்கள், காந்தியை கூட வாடா, போடா என்று கூறுவார்கள். கடவுளை கூட ஏண்டா முருகா, ஏண்டா கிருஷ்ணா, எனக்கு இவ்வளவு கஷ்டத்தை தரையே நீ நல்லாயிருப்பா? என்று திட்டினாலும், சிறுநீர் போனால் நெருப்பாட்டம் சொட்டு மூத்திரம் என்றால் இ]து. இதே இடத்தில் கொதி நீர் மாதிரி போனால் CAUST.