BELLIS - PERENNIS பெல்லிஸ் பெரினியஸ்

மூலம்: வெள்ளை செவ்வந்தி பூ.

ஆழமான வெட்டுக்கும், காயத்துக்கும் இது. நரம்பு வெட்டுக்கும் HYPER. சதை சிராய்ப்புக்கு CALEN. எலும்பு முறிவுக்கு SYMPYTUM.ஊமை அடிப்பட்டால் ARNICA. எலும்பு அடிக்கு RUTA கோடாரி வெட்டி, அப்பன்டீஸ் அறுவை சிகிச்சை போன்ற ஆழமான வெட்டுக்கு கூட BELLIS - PER தான். HYPER, STAPH. கொடுத்து பெயிலர் ஆனால் இது தான் மருந்து. மென்மையான நரம்புகளில் ( மானி, பொறி, நாக்கு அடிப்பட்டால் STAPH.) திருமணம் ஆன பெண் முதல் இரவில் மென்மையான நரம்பு அறுந்து விடும். அப்போது இதை கொடுத்தால் சுகம் தரும். ஆனால் குறி இருக்க வேண்டும்.